பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். இது [[தமிழகம்|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி [[மேற்கு]] நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து பின்அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்கிறதுபாய்ந்து தமிழகத்துக்குள் வருகிறது.
 
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை [[மேல் பவானி அணைக்கட்டு]] மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது