பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பவானி ஆறு''', [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். இது [[தமிழகம்|தமிழகத்தின்]] [[நீலகிரி]] மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி [[மேற்கு]] நோக்கி [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு]] மாவட்டத்திலுள்ள [[அட்டப்பட்டி பள்ளத்தாக்கு|அட்டப்பட்டி பள்ளத்தாக்கில்]] பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
 
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை [[மேல் பவானி அணைக்கட்டு]] மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
[[மேட்டுப்பாளையம்]] அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக கொட்டமங்கலத்தில் [[கீழ் பவானி அணைக்கட்டை]] அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இது [[ஈரோடு]] மாவட்ட [[சத்தியமங்கலம்|சத்தியமங்கலத்திற்கு]] அருகில் உள்ளது. பின் பவானி ஆறு [[கோபிசெட்டிப்பாளையம்]] வழியாக பாய்ந்து [[பவானி]] நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
 
அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பாவனி ஆற்றில் அணை கட்டி [[பரதப்புழா]] ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.
 
பெயர்: வாணி ஆறு
வரிசை 14:
*http://www.narmada.org/sandrp/dec2002.pdf
{{Geo-stub}}
*http://palakkadtourism.org/rivers.php
 
 
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது