"டெகுசிகல்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox settlement |official_name = டெகுசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''டெகுசிகல்பா''' ({{IPA-es|teɣusiˈɣalpa}} முந்தைய பெயர்: {{lang-es|Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C.}} {{lang-en|Tegucigalpa, Municipality of the Central District}}) சுருக்கமாக டெகுஸ் என்பது [[ஹொண்டுராஸ்]] நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக [[தலைநகரம்]]. ஹொண்டுராஸ்டெகுசிகல்பாவின் நாட்டின்இரட்டை தெற்குநகரம் மையகோமயகுவேலா.<ref உயர்நிலப்பகுதியில்name="Official மலைகள்Capital">{{cite சூழ்ந்தweb|url=http://www.saberia.com/2010/09/cual-es-la-capital-de-honduras/|title=''Spanish'':What பள்ளத்தாக்கில்is அமைந்துள்ளது.the capital of Honduras?|author=Kiara Pacheco|publisher=saberia.com|date=2010-10-15|accessdate=2011-06-29}}</ref>
 
1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட<ref>{{cite web|url=http://www.emporis.com/city/101223?lng=3|title=About Tegucigalpa|author=Oscar Acosta (original)|publisher=Emporis Corporation|date=2011-02-13|accessdate=2011-06-29}}</ref> டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.<ref name="Capital">{{cite web|url=http://www.upnfm.edu.hn/deted/proyecto%20digitalizacion%20tesis/TESIS%20PDF/HISTORIA%20DE%20TEGUCIGALPA.pdf|title=''Spanish'':Tegucigalpa, a particular story-pg. 3|author=Anonymous at the Honduras National Library|publisher=Francisco Morazán National Pedagogic University|date=2008-05-19|accessdate=2011-06-29}}</ref> ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.<ref name="1982 Constitution">{{cite web|url=http://www.honduras.net/honduras_constitution.html|title=1982 Constitution of Honduras-Title I, Chapter I, Article 8|author=Government of Honduras|publisher=Honduras.net|date=2001-01-31|accessdate=2011-06-29}}</ref><ref name="1982 Constitution 2">{{cite web|url=http://www.honduras.net/honduras_constitution2.html|title=1982 Constitution of Honduras-Title V, Chapter XI, Article 295|author=Government of Honduras|publisher=Honduras.net|date=2001-01-31|accessdate=2011-06-29}}</ref>
2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நகரின் பெரும்பாலானோர் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தின் [[கத்தோலிக்க திருச்சபை]] மரபைப் பின்பற்றுபவர்கள்.
 
===புவியியலமைப்பு===
ஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.<ref>{{cite web|url=http://opturh.com/espanol/tegucigalpa/tegucigalpa.html|title=''Spanish'': Tegucigalpa, a city with much history|author=OPTURH writer|publisher=Operadores de Turismo Receptivo de Honduras|date=2010-03-15|accessdate=2011-06-29}}</ref>
 
===பருவநிலை===
[[வெப்பமண்டலம்|வெப்பமண்டலக்]] காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான [[ஈரப்பதம்|ஈரத்தன்மை]]யைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை {{convert|19|C}} முதல் {{convert|23|C}} வரை உள்ளது.<ref>{{cite web|url=http://www.losmejoresdestinos.com/honduras_clima.htm|title=Spanish: Weather in Honduras|publisher=LosMejoresDestinos.com|date=2007-06-10|accessdate=2011-07-05}}</ref>
 
மே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும்.
===மக்கள் பரவல்===
ஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.meh.es/Documentacion/Publico/DGFINT/Fondo%20de%20Consultor%C3%ADa%20en%20el%20BID/HOT1142%20TdR%20PMUS%20Tegucigalpa%20revmn%2023%20mar.pdf|title=Spanish: Support Study to the Sustainable Urban Mobility Plan (PMUS) for the Central District of Tegucigalpa and Comayagüela|author=Inter-American Development Bank|publisher=Economy and Finance Ministry-Government of Spain|date=2011-04-13|accessdate=2010-07-01}}</ref>
2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.<ref name="Education">{{cite web|url=http://www.capital450.hn/doc_diagnostico/CAPITULO%203-%20TENDENCIAS%20SOCIALES.pdf|title=''Spanish'': Social Tendencies- Current Situation and Challenges|author=Lic. Elsa Lili Caballero|publisher=National Autonomous University of Honduras (UNAH)|date=2009-06-02|accessdate=2010-07-15}}</ref> இந்நகரின் பெரும்பாலானோர் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தின் [[கத்தோலிக்க திருச்சபை]] மரபைப் பின்பற்றுபவர்கள்.
 
===பொருளியல்===
டெகுசிகல்பாவில் [[வணிகம்]], [[கட்டுமானம்]], [[சேவைத்துறை]], [[துணி]], [[சர்க்கரை]], [[புகையிலை]] முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும். <ref>{{cite web|url=http://www.capital450.hn/doc/planciudad.pdf|title=Spanish: Plan Capital 450|author=Comisiones Ciudadanas|publisher=Central District Mayor's Office|date=2008-09-29|accessdate=2011-07-15}}</ref>
 
இந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, [[ஆடை]], [[சர்க்கரை]], [[ஒட்டுப்பலகை]], [[காகிதம்]], [[மட்பாண்டம்]], [[சீமைக்காரை]], [[கண்ணாடி]], [[உலோகம்]], [[நெகிழி]], வேதியியல் பொருட்கள், [[உருளிப்பட்டை]], மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.britannica.com/facts/11/759456/maquiladora-as-discussed-in-Tegucigalpa|title=Tegucigalpa-economy section|publisher=Encyclopædia Britannica |date=2008-04-09|accessdate=2011-07-15}}</ref> புறநகர் பகுதியில் இன்றும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]], [[ஈயம்]] மற்றும் [[துத்தநாகம்]] அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.defomin.gob.hn/|title= ''Spanish:'' Honduras' Mining Potential|publisher=Dirección Ejecutiva de Fomento a la Minería (DEFOMIN)|date=2011-02-26|accessdate=2011-07-15}}</ref>
 
===டெகுசிகல்பாவின் அகண்ட படம்===
{{wide image|Tgu1.jpg|1400px|டெகுசிகல்பா நகரம்}}
 
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1933105" இருந்து மீள்விக்கப்பட்டது