முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின]] கிழக்கும் [[தென்னார்க்காடு|தென்னார்க்காட்டின]] மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை [[வாணர்கள்|வாணர்களான]] [[வாணாதிராசர்]], [[வாணகோவரையர்]] போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி [[ஆத்தூர்]] அருகில் உள்ள [[அகழியூர]] - [[அறகழூர்|அறகழூரினைத்]] தலைநகராக்கிப் பின் [[கொங்கு நாடு|கொங்கு நாட்டினையும்]] கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
 
* தெலுங்குச் சோழ மன்னனான [[விசயகண்ட கோபாலன்|விசயகண்ட கோபாலனை]] போரில் கொன்று [[காஞ்சிபுரம்|காஞ்சிமாநகரைக்]] கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று [[காக்கத்தியர்|காகதீய]] மன்னன் [[கணபதி (மன்னன்)|கணபதியைப்]] போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.
 
==ஆற்றிய கோயில் அறப்பணிகள்==