கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் திரு.இ.திருநவுக்கரசு. பண்டிதர் திரு.இ.இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.
 
<nowiki><br></nowiki>   
 
கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடிவிற்காய் உழைப்திலும் செலவிட்டார்.   
"https://ta.wikipedia.org/wiki/கா._செ._நடராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது