கரம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<big>|கரம்பை</big><big> ஏரி, குளங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
கரம்பை என்பது ஏரி, குளங்களில் அடியில் படியும் வண்டல் மண்மண்ணை “கரம்பை”குறிப்பிடும் என்றுஒரு அழைக்கப்படுகிறதுசொல்லாகும். தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இவ்வழக்கு உள்ளது. [[தஞ்சாவூர் மாவட்டம்]], அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரின் பெயர் கரம்பை. கரம்பை என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டு பல கிராமங்கள் உள்ளன.(எ.கா.) குருவிக்கரம்பை, பேய்க்கரம்பை, கரம்பைக்குடி.
<big>|கரம்பை</big><big>
 
ஏரி, குளங்களில் அடியில் படியும் வண்டல் மண் “கரம்பை” என்று அழைக்கப்படுகிறது.தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இவ்வழக்கு உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரின் பெயர் கரம்பை. கரம்பை என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டு பல கிராமங்கள் உள்ளன.(எ.கா.) குருவிக்கரம்பை, பேய்க்கரம்பை, கரம்பைக்குடி.
 
=== கரம்பை மண் ===
வரி 8 ⟶ 6:
=== பயன் ===
கோடைகாலத்தில் நீர்நிலைகள் வற்றியபின் அடியில் படிந்த கரம்பை மண்ணை அள்ளி விவசாய நிலங்களுக்கு இடுவர். இதனால் விளைநிலம் வளம் பெறும். மேலும் நீர்நிலைகளும் தூறு வாரப்படும்.
[[பகுப்பு:மண்]]
"https://ta.wikipedia.org/wiki/கரம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது