இணைய இணைப்பைப் பகிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
[[படிமம்:ICS Connection Properties.PNG|300px|right]]
 
'''இணைய இணைப்பைப் பகிர்தலானது''' [[விண்டோஸ்]] மற்றும் [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது [[மைக்ரோசாப்ட்]] இயங்குதளங்களில் [[விண்டோஸ் 98]] இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) [[வின்டோஸ் சேவர் 2003]] வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது. <ref>[http://technet2.microsoft.com/windowsserver/en/library/8c6c4acb-49db-4d8a-844f-1fe31c4b2ded1033.mspx?mfr=true வலையமைப்புப் பாலம்] மைக்ரோசாப்ட் ரெக்நெட் அணுகப்பட்டது [[9 டிசம்பர்]] [[2007]] </ref>. இதுபோன்றே [[வின்டோஸ் எக்ஸ்பி]] 64பிட் பதிப்பும் வழங்கியாகச் செயற்படாது. <ref>[http://www.microsoft.com/resources/documentation/windows/xp/all/proddocs/en-us/howto_share_conn.mspx?mfr=true இணைய இணைப்பைப் பகிர்தல்] அணுகப்பட்டது [[9 டிசம்பர்]] [[2007]]</ref> இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.
 
==விண்டோஸ் 2000/XP/2003 பதிப்புகளில் செய்முறை==
வரிசை 12:
*இப்போது, வலையமைப்பில் ஏனைய கணினிகள் யாவும் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS வழங்கியைப் பெறுமாறிருந்தால் ஓர் இணைய இணைப்பில் இருந்து எல்லாக் கணிகளும் இணையத்தை அணுக முடியும்
[[பகுப்பு:இணையம்]]
 
== ஆதாரங்கள் ==
<div class="references-small">
{{reflist|1}}
</div>
 
[[de:Internetverbindungsfreigabe]]
"https://ta.wikipedia.org/wiki/இணைய_இணைப்பைப்_பகிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது