58
தொகுப்புகள்
(→கல்வி) |
|||
== தொழில் ==
1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும்,
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக யாழ்/கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு பூண்டுலோயா மகாவித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துல சிங்கள தமிழ் மகாவித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் யாழ்/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். <ref name=":0" />
|
தொகுப்புகள்