"அகத்தியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
அகத்தியர் ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவர் சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு
மேலும் அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.
|