ராகுல சாங்கிருத்யாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
| portaldisp =
}}
'''இராகுல் சாங்கிருத்தியாயன்''' (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) (தேவநாகரி:( महापंडित राहुल सांकृत्यायन) [[இந்தி]] பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். அதுமட்டுமன்றி [[ஆங்கிலேயர்]] ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.
{{Spoken Wikipedia|Ta-இராகுல் சாங்கிருத்தியாயன்.ogg|சனவரி 18, 2012}}
 
"https://ta.wikipedia.org/wiki/ராகுல_சாங்கிருத்யாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது