கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
}}
 
பண்டிதர் '''கா. செ. நடராசா''' (21 மார்ச் 1930 - 27 சூன் 2006) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.<ref name="Noolaham">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D | title=இணுவை அப்பர் | accessdate=13 அக்டோபர் 2015 | pages=பக். 77}}</ref>
 
==வாழ்க்கை குறிப்பு==
இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார். <ref name=":0">நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.</ref>
 
== கல்வி ==
வரிசை 39:
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்ரார்.<ref name=":0" /> கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் ஏரம்பு சுப்பையவிடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார்.<ref name=":0" />
 
1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற் படிப்பைத்மேற்படிப்பைத்  தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகப்பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார்.இளங்கலைப் பட்டம் (Bபெற்றார்.A) <ref name=":0" />
 
== தொழில் ==
1952 ஆம் ஆண்டு ஆசிரியர்ஆசிரியராக நியமனம் கிடைத்தது.பெற்று அதை ஏற்றுக்கொண்டு[[மலையகம் (இலங்கை)|மலையகம்]] சென்று டிக்கோயாவிலுள்ள[[டிக்கோயா]]விலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியைஆசிரியப் பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மலைய மக்களிடையே சமய,சமூக,கல்வித்துறைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.<ref name=":0" />
 
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக யாழ்/[[கொழும்புத்துறை]] ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு [[பூண்டுலோயா]] மகாவித்தியாலயத்தலும்மகா வித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துல[[லிந்துலை]] சிங்கள தமிழ் மகாவித்தியாலயத்திலும்மகா வித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் யாழ்/[[கோப்பாய்]] கிறிஸ்தவகிறித்தவ கல்லூரிகல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். <ref name=":0" />
 
== அரசியலீடுபாடு ==
 இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது. 
 
== பேச்சாளராக ==
வரிசை 55:
1961 ஆம் ஆண்டு  இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
 
1987 இல் இந்திய இராணுவத்தின் வருகையால் இணுவில் மருதனார் மடத்தில் இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து கொழும்பிற்குச் சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின் வேண்டு கோளுக்கிணங்கி இந்து கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாய புராணத்திற்கு உரை எழுதினார். இவற்றை இந்து கலாசார அமைச்சே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம் ஆண்டு காலமானார்.<ref name=":0">நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.</ref>
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கா._செ._நடராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது