"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==உணர்வுகள்==
பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீடிறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.
 
==மேற்கோள்கள்==
 
==வெளி இணைப்புகள்==
 
== பூனை வளர்ப்பு ==
* [http://www.catpert.com/ Catpert. The Cat Expert] – Cat articles
* View the [http://www.ensembl.org/Felis_catus/Info/Index/ cat genome] in [[Ensembl]]
* [http://www.bbc.com/tamil/global/2015/10/151014_australiawildcat 20 லட்சம் காட்டுப்பூனைகளைக் கொல்ல எடுத்த முடிவு சரிதான் - ஆஸ்திரேலியா]
[[பகுப்பு:பூனைகள்]]
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1933993" இருந்து மீள்விக்கப்பட்டது