ஆய்த எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
<poem>ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். - தொல்காப்பியம் உரியியல் 32 </poem></ref> இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது.
== வரலாறும் இலக்கணமும் ==
 
உலகில் [[பேச்சுமொழி]] முதலில் தோன்றி, பின்னர் [[எழுத்துமொழி]] தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.
 
வரி 45 ⟶ 46:
தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.
 
=== தொல்காப்பியம் ===
===ஆயுதம்===
:எழுத்து எனப்படுப
:அகரம் முதல்
:னகர இறுவாய் முப்பஃது என்ப
:சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
 
:அவைதாம்,
:குற்றியலிகரம் குற்றியலுகரம்
:ஆய்தம் என்ற
:முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.<ref>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81 | title=தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூல் மரபு | accessdate=15 அக்டோபர் 2015}}</ref><ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/l0100/l0100son.jsp?subid=1 | title=எழுத்துக்களின் வகை | accessdate=15 அக்டோபர் 2015}}</ref>
 
=== ஆயுதம் ===
:ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது