சுடுமண் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் டெரா கோட்டா-ஐ சுடுமட்சிலைக்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
டெர்ரா என்றால் மண் என்று பொருள். மண்ணால் சிற்பம் செய்வது உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும்.மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி , பின் அதனை சூடாக்கி பல்வேறு வடிவங்களைச் செய்யும் இந்த அபூர்வமான கலை மனிதர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியின் முதல் கட்டம் என்று கூட சொல்லலாம்.
'''டெர்ராகோட்டா'''
 
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள்,பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் டெர்ராகோட்டா வாக அந்த கால மக்கள் உருவாக்கினர்.பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும் இத்தகைய டெர்ராகோட்டா பண்டைய வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள உதவும் கண்ணாடி என்பதில் சந்தேகம் இல்லை.
[[படிமம்:Https://commons.wikimedia.org/wiki/File:Terracotta-army-china.png|thumbnail|டெர்ராகோட்டா]]
சுமார் 5000 வருடத்திற்கு முன்னர் மக்கள் பூமியில் கிடைக்கும் மண்ணை பயன்படுத்தி மண்சிற்பக் கலையை வளர்த்தனர். மண்குதிரை, அய்யனார் சிலை, மனிதர்களின் வாழ்க்கை முறைகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவைகளை மண்ணைக் கொண்டு வடிவமைத்தனர். இந்த பழமையான கலையைக் கொண்டு பல்லாயிரம் வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள முடியும்.
 
டெர்ரா என்றால் மண் என்று பொருள். மண்ணால் சிற்பம் செய்வது உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும்.மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி , பின் அதனை சூடாக்கி பல்வேறு வடிவங்களைச் செய்யும் இந்த அபூர்வமான கலை மனிதர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியின் முதல் கட்டம் என்று கூட சொல்லலாம்.
 
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள்,பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் டெர்ராகோட்டா வாக அந்த கால மக்கள் உருவாக்கினர்.பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும் இத்தகைய டெர்ராகோட்டா பண்டைய வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள உதவும் கண்ணாடி என்பதில் சந்தேகம் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/சுடுமண்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது