சர்வசம உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
:''μ''(''a''<sub>1</sub>, ''a''<sub>2</sub>, ..., ''a''<sub>''n''</sub>) ≡ ''μ''(''a''<sub>1</sub>′, ''a''<sub>2</sub>′, ..., ''a''<sub>''n''</sub>′) என்ற முடிவை நிறைவு செய்யும் சமான உறவு, சர்வசம உறவாகும்.
==காப்பமைவியங்களுடன் தொடர்பு==
ƒ: ''A'' → ''B'' என்பது இரு இயற்கணித அமைப்புகளுக்கிடையேயான [[காப்பமைவியம் (கணிதம்)|காப்பமைவியம்]] எனில் (குலங்களின் காப்பமைவியம் அல்லது [[திசையன் வெளி]]களுக்கிடையேயான [[நேரியல் கோப்பு]] போன்றவை):
: ƒ(''a''<sub>1</sub>) = ƒ(''a''<sub>2</sub>) என இருந்தால், இருந்தால் மட்டுமே, ''a''<sub>1</sub> <math>R</math> ''a''<sub>2</sub> என்று வரையறுக்கப்படும் உறவு <math>R,</math> ஒரு சர்வசம உறவு.
சமஅமைவியத் தேற்றத்தின்படி, இந்த சர்வசம உறவால் ƒ இன் கீழ் ''A'' இன் [[வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு|எதிருரு]], ''A'' இன் ஈவுக்கு சமஅமைவியமான ''B'' இன் உள்ளமைப்பாக இருக்கும்.
==மேற்கோள்கள்==
|