"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
 
உங்கள் ஆக்கங்களை [[m:Guide to the CC dual-license|இரட்டை உரிம]] முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் [[பொது உரிமைப் பரப்பு|பொதுவெளியில்]] கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.
 
பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல. விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது. ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட [[:Category:Wikipedians|விக்கிப்பீடியர் வகைகள்]] இணையுங்கள். விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது. இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது. விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.
 
நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்குப் பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தைச் சொடுக்கி சென்றடையலாம். பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றித் தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றைத் தொகுக்கலாம். சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம். குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.
 
== பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக ==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1934812" இருந்து மீள்விக்கப்பட்டது