பாளையங்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
(edited with ProveIt)
வரிசை 1:
'''பாளையங்கோட்டை''' என்பது [[திருநெல்வேலி]] மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.
பாளையங்கோட்டை ஆனது தமிழகத்தின் ”ஆக்ஸ்போர்ட்” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது, மிகவும் ரம்மியமானதொரு நகரம்., இது நாடாளுமன்ற தனித் தொகுதியாக இருக்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை பழமையானது மற்றும் மிகவும் பெயர் பெற்றதும் கூட.<ref name="சிறைச்சாலை">{{cite web | url=http://www.prisons.tn.nic.in/history.htm | title=சிறைச்சாலை | accessdate=அக்டோபர் 16, 2015}}</ref> இங்கு வ.உ.சி நினைவு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது மற்றும் திருநெல்வேலியின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இங்குள்ள ”ஹைகிரவுண்ட்” என்னும் பகுதியில் அமைந்துள்ளது. தமிழில் பாளை மேட்டுத்திடல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனைத்துவகையான நோய்களுக்கும் சிகிட்சையளிக்கப் பட்டுகிறது இதனால் ஏராளமான பொது மக்கள் பயனுறுகிறார்கள். தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குதான் அமைந்துள்ளது என்பது தனிச் சிறப்பு. கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, ஹைக்கிரவுண்ட், பாளை மார்க்கெட், சமாதானபுரம், என்.ஜி.ஓ காலனிகள், சாந்தி நகர், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், மகாராஜநகர், தியாகராஜநகர் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. இதில் ”மேலப்பாளையம்” மக்கள் தொகை அதிகமுள்ள ஊர் இங்கு அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்கிறார்கள் இதனால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை இங்குள்ள வாக்குகளே நிர்ணயம் செய்கின்றன.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பாளையங்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது