இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி இலங்கை-குறுங்கட்டுரை வார்ப்புரு இடல்
வரிசை 1:
'''இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம்''' (ஆங்கிலம்: Institute of Chartered Accountants of Sri Lanka / ICASL) என்பது [[இலங்கை|இலங்கையில்]] உள்ள தொழில்சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும். இந்த கழகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு '''[[பட்டயக் கணக்கறிஞர்]]''' (Chartered Accountant) எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினைக்உரிமையினை உடையது. அது மட்டுமல்லாது இலங்கையில் கணக்கீடு தொடர்பான நியமங்களை வகுகின்ற/மாற்றுகின்ற தனியுரிமையினையும் கொண்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
வரிசை 8:
 
[[பகுப்பு:கணக்கியல்]]
{{இலங்கை-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைப்_பட்டயக்_கணக்கறிஞர்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது