திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
'''திப்பிலி''' (''Piper Longum''), எனும் பல பருவத்தாவரம், Long Pepper அல்லது (சில நேரங்களில்) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தை சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு [[மூலிகை|மூலிகைத்]] தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
 
திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியை (Alkaloid) கொண்டிருக்ககும்கொண்டிருக்கும். திப்பிலியை ஒத்த இனமான piper retrofractum, ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது. அமெரிக்காவில் இருந்து தோன்றிய பேரினமான (Genus) capsicum–ம்மையும், இந்த திப்பிலிப் பழங்களையும் ஒப்பிட்டு பெரும்பாலும் குழம்பிவிடுவர்.
 
இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் [[மிளகு]] [[கொல்கத்தா]]விலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட [[வேர்]], மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. [[கனி]]கள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே [[இருமல்]], [[காசநோய்]], [[தொண்டைக்கட்டு]], [[காய்ச்சல்]], [[கோழை]], [[சளி]] முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். [[சுக்கு]], [[மிளகு]], திப்பிலி மூன்றும் சேர்ந்ததே [[திரிகடுகம்]] என்னும் மருந்தாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திப்பிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது