திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
==வரலாறு==
 
திப்பிலியின் மருத்துவ மற்றும் உணவு பயன்கள், முதல் குறிப்பாக பண்டைய இந்திய ஆயுர்வேத புத்தகங்களில் விரிவாக விவரித்துள்ளார்கள். [[ஹிப்போகிரட்டீஸ்]] இதை ஓர் மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது. கிரேக்க அறிஞர் தியோபிரசுடஸ் (ஆங்கிலம்: Theophrastus) தனது முதல் தாவரவியல் நூலில், கருப்பு மிளகையும் திப்பிலியையும் வேறுபடுத்தி எழுதியபோதிலும்; இவ்விரு தாவரங்களின் பண்டைய வரலாறு பின்னிப்பிணைந்திருப்பதால் அடிக்கடி அவர்கள் (கிரேக்கர்கள்) குழம்பிவிடுவர். ரோமானியர்களுக்கு இவ்விரண்டும் தெரிந்தன, ஆனாலும் அடிக்கடி அவ்விரண்டையுமே ''பிப்பே'' என்றே குறிப்பிட்டனர்; ரோம அறிஞர் [[மூத்த பிளினி]] (ஆங்கிலம்: Pliny the Elder), கருப்பு மிளகும் திப்பிலியும் ஒரே தாவாரத்திலிருந்து வந்தது என்று தவறாக நம்பினார். ஐரோப்பாவில், கரும்மிளகு திப்பிலியுடன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் போட்டியிட ஆரம்பித்து; பதிநான்காம் நூற்றாண்டில் திப்பிலியின் பயன்பாட்டை முழவதுமாக மாற்றியமைத்தது. கருப்பு மிளகின் மலிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களின் தேடல், [[கண்டுபிடிப்புக்_காலம்|கண்டுபிடிப்புக் காலத்திற்கு]](ஆங்கிலம்: Age of Discovery) ஆரம்பப் புள்ளியாகியது. அமெரிக்க கண்டங்கள் மற்றும் எசுப்பானிய ‘பீமென்ட்டோ’ (ஆங்கிலம்: [[https://en.wikipedia.org/wiki/Pimiento Pimiento]]) மிளகாயின் கண்டுபிடிப்பிற்க்கு பின்னர், திப்பிலியின் புகழ் மங்கியது. சிலவகை மிளகாய்களை உலர்த்திய போது, அவை திப்பிலியின், வடிவம் மற்றும் சுவையை ஒத்து இருந்தன. ஐரோப்பியர்களுக்கு மிளகாயை பல்வேறு இடங்களில் வளரக்க எளிதாகவும் மேலும் வசதியாகவும் இருந்தது. இன்று, திப்பிலி ஐரோப்பிய பொதுவர்த்தகத்தில் அரிதாகிவிட்டது.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திப்பிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது