திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 20:
[[File:Pipramol.jpg|thumb|right|கந்தோடா - திப்பிலியின் வேர்]]
[[File:Piper longum.jpg|thumb|right|250px|உலர்ந்த திப்பிலி]]
திப்பிலியின் மருத்துவ மற்றும் உணவு பயன்கள், முதல் குறிப்பாக பண்டைய இந்திய ஆயுர்வேத புத்தகங்களில் விரிவாக விவரித்துள்ளார்கள். [[ஹிப்போகிரட்டீஸ்]] இதை ஓர் மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது. கிரேக்க அறிஞர் தியோபிரசுடஸ் (ஆங்கிலம்: Theophrastus) தனது முதல் தாவரவியல் நூலில், கருப்பு மிளகையும் திப்பிலியையும் வேறுபடுத்தி எழுதியபோதிலும்; இவ்விரு தாவரங்களின் பண்டைய வரலாறு பின்னிப்பிணைந்திருப்பதால் அடிக்கடி அவர்கள் (கிரேக்கர்கள்) குழம்பிவிடுவர். ரோமானியர்களுக்கு இவ்விரண்டும் தெரிந்தன, ஆனாலும் அடிக்கடி அவ்விரண்டையுமே ''பிப்பே'' என்றே குறிப்பிட்டனர்;
==பயன்கள்==
|