இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 342:
இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம், எனினும் மிகப்பிரபலமான விளையாட்டாகத் துடுப்பாட்டம் காணப்படுகிறது.<ref>{{cite news | url = http://www.dailynews.lk/2008/10/02/spo12.asp | title = Can Sri Lanka form an invincible cricket team? | author = Gurusinghe, Nimal | work = The Daily News | date = 2 October 2008 }}</ref> ரக்பி, கால்பந்தாட்டம், டெனிசு, தடகள விளையாட்டுக்களும் ஓரளவு பிரபலமானவை. இங்கு பாடசாலை மாணவர்களிற்கு மாகாண, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
 
இலங்கைத் துடுப்பாட்ட அணி 1990களின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பன்னாட்டளவில் பெறத் தொடங்கியது, உச்சக்கட்டமாக 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையைஉலகக்கோப்பையையும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி உலக இருபது20 கோப்பையையும் வென்றது,<ref>{{cite news | url = http://sport.guardian.co.uk/cricketworldcup2007/story/0,,2016636,00.html | title = Sri Lanka light up the world | author = Selvey, Mike | work = [[தி கார்டியன்]] | date = 18 March 1996 | place = London | authorlink = Mike Selvey}}</ref> 2007,<ref>{{cite web | url = http://www.cricinfo.com/ci/engine/current/match/247507.html | title = Final: Australia v Sri Lanka at Bridgetown, Apr&nbsp;28, 2007 | author = [[ESPNcricinfo]] }}</ref> 2011<ref>{{cite news | url = http://news.bbc.co.uk/sport2/hi/cricket/9444277.stm | title = India power past Sri Lanka to Cricket World Cup triumph | author = Sheringham, Sam | publisher = BBC | date = 2 April 2011}}</ref><ref>https://en.wikipedia.org/wiki/ICC_World_Twenty20</ref> உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிகளிலும் 2009, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும்<ref>{{cite web | url = http://www.espncricinfo.com/wt202009/content/story/410042.html | title = Afridi fifty seals title for Pakistan | author = McGlashan, Andrew | date = 21 June 2009 | publisher = [[ESPNcricinfo]]}}</ref> 2ஆம் இடத்தைப் பெற்றது. 1986,<ref>{{cite web | url = http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/47/47039.html | title = John Player Gold Leaf Trophy (Asia Cup) 1985/86 (Final) | date = 6 April 1986 | publisher = cricketarchive.co.uk}}</ref> 1997,<ref>{{cite web | url = http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/151650.html | title = Pepsi Asia Cup, 1997–98 | author = Thawfeeq, Sa'adi | publisher = [[ESPNcricinfo]]}}</ref> 2004,<ref>{{cite web | url = http://www.espncricinfo.com/ci/content/story/134815.html | title = Sri Lanka win the Asia Cup | author = Vasu, Anand | date = 1 August 2004 | publisher = [[ESPNcricinfo]]}}</ref> 2008<ref>{{cite web | url = http://www.espncricinfo.com/asiacup/content/current/series/298014.html | title = Asia Cup 2008 | date = 6 July 2008 | publisher = [[ESPNcricinfo]]}}</ref> ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1996, 2011 ஆண்டுகளில் உலகக்கிண்ண போட்டிகளைப் பிறநாடுகளுடன் இணைந்து நடாத்தியது, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகைளையும் நடத்தியிருக்கிறது.
 
இலங்கைக்கு இதுவரை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைத்துள்ளன, ஒரு வெள்ளிப்பதக்கம் டங்கன் வைட்டிற்கு 1948 இலண்டன் ஒலிம்பிக்கில் 400மீ தடைதாண்டி ஓட்டத்திற்காகவும்<ref>{{cite web | url = http://www.dailynews.lk/2008/06/12/spo09.asp | title = Duncan White – the greatest Sri Lankan athlete | date = 12 June 2008 | work = The Daily News}}</ref> மற்றொரு வெள்ளிப்பதக்கம் சுசந்திகா ஜயசிங்கவிற்கு 200மீ ஓட்டத்திற்காகச் சிட்னி ஒலிம்பிக்கிலும் கிடைத்தன.<ref>{{cite web | url = http://www.olympic.org/susanthika-jayasinghe | title = Athlete Susanthika Jayasinghe | publisher = olympic.org}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது