வட்டுக்கோட்டைத் தீர்மானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==வட்டுக்கோட்டை பிரகடனம்==
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.<ref>[http://www.tharavu.com/2010/01/1976.html வட்டுக்கோட்டை தீர்மானம் 1976]</ref>
 
# இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
# அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
# அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://kalaiy.blogspot.in/2009/09/blog-post_17.html வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை]
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/வட்டுக்கோட்டைத்_தீர்மானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது