"தோமசு சவுந்தரநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
| other =
}}
அருட்திரு '''இம்மானுவேல் தோமசு சௌந்தரநாயகம்''' (''Emmanuel Thomas Savundaranayagam'', பிறப்பு: 13 சூலை 1938) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] போதகரும், தற்போதையமுன்னாள் [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண]] [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரும்]] ஆவார்.<ref>{{cite web|title=Jaffna|url=http://www.pontificalmissionlk.org/jaffna.htm|publisher=Pontifical Mission Societies - Sri Lanka}}</ref>
 
==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் ==
 
==பணி==
சவுந்தரநாயகம் 1963 டிசம்பரில் போதகராக நிலைப்படுத்தப்பட்டார்.<ref name=CH/><ref name=UCAN/> 1981 சனவரியில் [[மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்|மன்னார் மறைமாவட்டத்தில்]] பணியில் அமர்ந்தார். 1981 சூலையில் [[மடு மரியாள் ஆலயம்|மடு மரியாள் ஆலயத்தில்]] மன்னார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.<ref name=CH/><ref name=UCAN/> 1992 சூலை முதல்சூலையில் [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண]] ஆயராக இருந்து வருகிறார்நியமிக்கப்பட்டார்.<ref name=CH/><ref name=UCAN/> 2015 அக்டோபரில் பணியில் இருந்து இளைப்பாறினார்.<ref>{{cite news|title=Pope appoints new bishop in Jaffna, S. Lanka|url=http://en.radiovaticana.va/news/2015/10/13/pope_appoints_new_bishop_in_jaffna,_s_lanka/1178849|work=[[வத்திக்கான் வானொலி]]|date=13 அக்டோபர் 2015}}</ref>
 
இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக சவுந்தரநாயகம் குரல் கொடுத்து வந்துள்ளார்.<ref>{{cite news|title=Jaffna bishop hails gesture|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/article365573.ece|work=[[தி இந்து]]|date=1 சனவரி 2009}}</ref><ref>{{cite news|last1=Kremmer|first1=Janaki|title=Distrust between Sri Lanka, rebels hampers tsunami aid|url=http://www.csmonitor.com/2005/0114/p07s02-wosc.html|work=The Christian Science Monitor|date=14 சனவரி 2005}}</ref> [[ஈழப்போர்|ஈழப்போரை]] முடிவுக்குக் கொண்டு வர வெளிநாடுகள் தலையிட வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.<ref>{{cite news|title=Sri Lankan Bishop calls for international intervention to stop war|url=http://www.alertnet.org/thenews/fromthefield/carintern/e0f12ed4a4bda6b45f1525737b31edff.htm|work=Alertnet|agency=Caritas Internationalis|date=11 மே 2007|archiveurl=http://web.archive.org/web/20080706011903/http://www.alertnet.org/thenews/fromthefield/carintern/e0f12ed4a4bda6b45f1525737b31edff.htm|archivedate=6 சூலை 2008}}</ref>
1,17,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1935910" இருந்து மீள்விக்கப்பட்டது