ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
1986 இல் மீண்டும் இங்கிலாந்து சென்று சவுத்தாம்ப்டனில் கல்வியியல் அறிவியல் பயின்று 1989 இல் பட்டம் பெற்றார்.<ref name=VR131015/> பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியின் தலைவராகவும் (1990-94), இளவாலை Deanery இன் பீடாதிபதியாகவும் (1995-02), யாழ்ப்பாணக் குருமடத்தின் வருகைதரு பேராசிரியராகவும் (1992-06), [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]]யின் தலைவராகவும் (2002-07) பணியாற்றினார்.<ref name=VR131015/>
 
20007 ஆம் ஆண்டில் [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்]] [[ஆயர் பொதுப் பதில்குரு]]வாக நியமிக்கப்பட்டார்.<ref name=VR131015/> 1998 முதல் 2014 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை உறிப்பினராகவும் பணியாற்றினார்.<ref name=TD151015/> 2015 அக்டோபரில் 11-வது யாழ்ப்பாண ஆயராக திருத்தந்தை [[பிரான்சிசு (திருத்தந்தை)|பிரான்சிசு]]வினால் நியமிக்கப்பட்டார்.<ref name=VR131015/><ref name=CH/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்ரின்_ஞானப்பிரகாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது