"இலங்கையில் தொலைத்தொடர்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,179 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==தொலைபேசி==
நிலையான தொலைபேசி இணைப்புகள்: 2,678,739 (டிசம்பர், 2014)
ஆரம்பத்தில் [[இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்]](SLT) இணைப்புக்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து [[சண்ரெல்]] மற்றும் [[லங்காபெல்]] ஆகிய்வை இணைந்து கொண்டன. சண்ரெல் கட்டணம் கட்டியவுடன் இணைப்பை வழங்கியதால் பலர் சண்ரெல் இணைப்புக்களைப் பெற்றனர். இலங்கையில் [[நகர்பேசி|நகர்பேசிகள்]] [[டயலொக்]], [[மோபிற்றல்]], [[ஹச்]], [[etisalat]] போன்றவை வழங்கினாலும் அதிகரித்த கட்டணங்கள் நெரிசல்கள் போன்ற பல்வேறு வசதியீனங்களைக் கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து அறிமுகப் படுத்தப் பட்ட CDMA இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. அண்மையில் இந்தியாவின் பிரபலமான [[ஏர்டெல்]] நிறுவனம் இலங்கையில் நகர் தொலைபேசிகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது. இதன்படி 2008 இறுதியில் ஏர்டெல் தமது சேவையை இலங்கையில் ஆரம்பிக்க உள்ளது.
 
நகரும் தொலைபேசி இணைப்புகள்: 22,123,000 (டிசம்பர் 2014)
 
* தொலைபேசி அடர்த்தி (100 பேருக்கு நிலையான தொலைபேசிகள்) : 13.0 (டிசம்பர், 2014)
* நகரும் தொலைபேசி பாவனையாளர்கள் 100 பேருக்கு : 107 (டிசம்பர், 2014)
 
==இணையம்==
587

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1936005" இருந்து மீள்விக்கப்பட்டது