"பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பண்டைத் தமிழகத்தில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].
 
==அடிக்குறிப்பு==வாசிப்போம் என தொடங்கும் பாடல்
{{Reflist}}
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1936119" இருந்து மீள்விக்கப்பட்டது