ஓனியாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 89:
 
'''ஓனியாரா''' / ˌhoʊnɪɑːrə / [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளின்]] தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓனியாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது