இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இயற்பெயர்''' என்பது ஒருவருக்கோ, ஒரு வளர்ப்பு விலங்குக்கோ இடப்படும் பெயர். தொல்காப்பியம் இயற்பெயர் பற்றிக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் நூற்பா 171</ref> பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இடற்பெயர், ஒருமை இயற்பெயர் என்று நான்கு வகையாகப் பகுத்தும் காட்டுகிறது. <ref>நூற்பா 173</ref> இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் கல்லாடனார் தரும் மேற்கோள்கள் இவை. <ref>தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும், பழைய உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு 1964 நூற்பா 184 உரை</ref>
{{mergefrom|சூட்டிய பெயர்}}
இயற்பெயர் என்பது ஒருவருக்கோ, ஒரு வளர்ப்பு விலங்குக்கோ இடப்படும் பெயர். தொல்காப்பியம் இயற்பெயர் பற்றிக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் நூற்பா 171</ref> பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர், பன்மை இடற்பெயர், ஒருமை இயற்பெயர் என்று நான்கு வகையாகப் பகுத்தும் காட்டுகிறது. <ref>நூற்பா 173</ref> இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் கல்லாடனார் தரும் மேற்கோள்கள் இவை. <ref>தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும், பழைய உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு 1964 நூற்பா 184 உரை</ref>
{| class="wikitable"
|-
வரி 13 ⟶ 12:
| '''சாத்தி''' வந்தாள் || ஒருத்திக்கு இடப்பட்ட பெயர்
|}
இந்த வழியில் கொற்றன், கொற்றி போன்ற சொற்களையும் ஒட்டிக்கொள்ளலாம்.
 
இந்த மரபு வழியை இன்றும் தமிழ்மொழி பின்பற்றிவருகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயரை இயற்பெயர் என்கிறோம். வளர்ப்போர் விலங்குகளுக்கு இடும் பெயரும் இயற்பெயரே.
 
இக்காலத்தில் '''புனைப்பெயர்''' எனக் குறிப்பிடப்படும் பெயரும் உண்டு. ஒருவர் தாமே தனக்குப் புனைப்பெயர் வைத்துக்கொள்வதும் உண்டு. சுவாமி வேதாச்சலம் என்பவர் [[மறைமலை அடிகள்]] எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஈ. வே. இராசாமி பெருமகனாரை நாம் பெரியார் என்கிறோம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது