பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Egypt.Giza.Sphinx.02.jpg|thumb|250px|பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.]]
'''பண்டைய எகிப்து''' [[வடக்கு ஆப்பிரிக்கா]]வின் கிழக்குப் பகுதியில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால [[நாகரிகம்]] ஆகும். இது இன்றைய [[எகிப்து]] நாட்டுள் அடங்குகிறது. தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் [[பார்வோன்|பார்வோனின்]]<ref>Dodson (2004) p. 46</ref> கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம்.<ref>{{cite web|url=http://www.digitalegypt.ucl.ac.uk/chronology/index.html|title=Chronology|accessdate=25 March 2008|publisher=Digital Egypt for Universities, University College London| archiveurl= https://web.archive.org/web/20080316015559/http://www.digitalegypt.ucl.ac.uk/chronology/index.html| archivedate= 16 March 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> இது மூன்று ஆயிரவாண்டுகளாகமூன்றாயிரமாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது: [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்து]] ''பழைய இராச்சியம்'', ''மத்திய இராச்சியம்'' மற்றும் ''புதிய இராச்சியம்''. புதிய இராச்சியத்தின் உச்சகட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. இராமசைடு காலத்தில் இட்டைடு பேரரசு, [[அசிரியா]] மற்றும் மித்தானி [[பேரரசு]]களுக்கு இணையாக விளங்கியது. இதன் பின்னர் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி [[அசிரியா|அசிரியர்கள்]], [[பபிலோனியா|பாபிலோனியர்கள்]], [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனியர்கள்]] போன்ற பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. [[பேரரசர் அலெக்சாந்தர்|பேரரசர் அலெக்சாந்தரின்]] மறைவிற்குப் பிறகு அவரது தளபதிகளில் ஒருவரான ''தாலமி சோடெர்'' எகிப்தின் அரசராக முடிசூடினார். இவரது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]] தாலமி வம்சம் எகிப்தை கிமு 30 வரை ஆண்டது. கிமு 31 ஆம் ஆண்டில், [[ஏழாம் கிளியோபாட்ரா]] ஆட்சியின்போது தொடக்க [[ரோமப் பேரரசு]] எகிப்தைக் கைப்பற்றி அதனை தன் பேரரசின் ஒரு [[மாகாணம்]] ஆக்கியது.<ref>Clayton (1994) p. 217</ref>
 
பண்டைய எகிப்து நாகரிகத்தின் வெற்றி நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலைமைகளுக்கு ஏற்ப வேளாண்மையை வகுத்துக் கொள்வதில் இருந்தது. [[வெள்ளம்|வெள்ளத்தை]] எதிர்நோக்கவும் [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனத்தை]] கட்டுபடுத்தவும் இயன்றதால் அபரிமித விளைச்சலைப் பெற்றது. இதனால் கூடிய மக்கள்தொகையை ஏற்க இயைந்தது; சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது. வளமிகுந்திருந்ததால் நிர்வாகம் கனிம தேடுதல்களை சுற்றுப்புற பள்ளத்தாக்கு மற்றும் பாலைவனப்பகுதிகளில் மேற்கொண்டது. இக்காலத்தில் எழுதுமுறைகள், கூட்டு கட்டுமானத் திட்டங்கள், கூட்டு வேளாண்மைத் திட்டங்கள் ஊக்கம் பெற்றன. சுற்றுப்புறப் பகுதிகளுடன்வணிகம் பெருகியது . வெளிநாட்டு எதிரிகளை முறியடிக்கவும் எகிப்தின் ஆதிக்கத்தை நிறுவவும் முடிந்தது. இவற்றுக்கு பாராவின் கீழான எகிப்திய எழுத்தர்கள், மதகுருக்கள், நிர்வாகிகள் ஊக்குவிப்பவர்களாக இருந்தனர். முழுமையான சமய நம்பிக்கைகள் அரசர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உறுதுணையாக இருந்தது.<ref>James (2005) p. 8</ref><ref>Manuelian (1998) pp. 6–7</ref>
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது