பரிணாமச் சிந்தனையின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
உயிரினங்கள் காலங்காலமாக மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன என்ற தொன்மரபுக் கருத்தோட்டத்திலேயே பரிணாமச் சிந்தனைக்குரிய வேரினைக் காண முடியும். தொன்மையான கிரேக்க, ரோமானிய, சீன ஏன் மத்தியகால இஸ்லாமிய அறிவியலிலும் கூட இச்சிந்தனைக்கான கூறுகள் உண்டு. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் நவீன உயிரியில் தொகைப்பாடுடன் துவங்கிய மேற்கத்திய உயிரியல் சிந்தனையில் இரு எதிரெதிர் கருத்துக்கள் தாக்கமளித்தன –
*இன்றியமையாவியம் - ஒவ்வொரு உயிரினமும் இன்றியமையாத பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மாற்ற இயலாதவை என்று நம்பப்பட்டது.
 
*மத்தியகால அரிஸ்ட்டாடிலிய நுண்ணியற்பியலில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக் கருதுகோள், இயற்கை இறையியலுக்கும் பொருந்துகிறது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரிணாமச்_சிந்தனையின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது