பரிணாமச் சிந்தனையின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
இயற்கையிலாளர்கள் உயிரினங்களின் மாறுந்தன்மை மீது கவனம் கொள்ளத் துவங்கினர். இயற்கை பற்றிய நிலைத்தன்மை கண்ணோட்டத்தை மனதிற்கொண்டு உயிர்ப்படக்கக் கருதுகோளுடன் தொன்மைவியல் பற்றிய தேடலில் இறங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜீன் பேப்பிஸ்ட் லாமர்க் (1744 – 1829) உயிரினங்களின் படிமாற்றம் பற்றியக் கோட்பாட்டை முன் வைத்தார். இதுதான் முழுமையாக வடிவமைக்கத்த முதல் பரிணாமக் கோட்பாடு.
 
1858 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் ருஸ்ஸல் வாலேசும் இணைந்து பரிணாமக் கோட்பாடு நூலை வெளியிட்டனர். இக்கோட்பாட்டைத் தனது உயிரினங்களின் தோற்றம் குறித்து (1859) நூலில் டார்வின் விரிவாக விளக்கினார். லாமார்க்கில் இருந்து மாறுபட்ட டார்வின் அனைத்து உயிரிகளுக்குமான பொது மூதாதையையும், உயிர் மரம் வரைபடத்தையும் முன் வைத்தார். அதாவது ஒரே மூதாதையிடமிருந்து இருவேறுபட்ட உயிரினங்கள் தோன்றக் கூடும் என்பது டார்வினின் துணிபு. விலங்குத் தொகுதி, உயிர் நிலவியல், மண்ணியல், உருபன்னியம், கருவியம், ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விரிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கைத் தேர்வு குறித்த மேற்படி முடிவிற்கு வருகிறார்.
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/பரிணாமச்_சிந்தனையின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது