புதிய வளர்ச்சி வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
| language =
| sec_gen =
| leader_title =தலைவர்
| leader_name =கே.வி. காமத்
| leader_title2 =
| leader_name2 =
வரிசை 56:
 
=== குறிக்கோள்கள் ===
பிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றம் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுவதே இந்த வங்கியின் நோக்கமாகும். வருடத்திற்கு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் தந்து வளர்ந்து வரும் ஐந்து நாடுகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை முக்கியமான குறிக்கோளாக கொண்டு இந்த வங்கி செயல்படும் . தென் ஆப்ரிக்காவின் கிளையாக "புதிய வளர்ச்சி வங்கி - தென் ஆப்ரிக்கா பகுதி அமைப்பு" செயல்படும் . தொடக்கத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு செயல்படும் இந்த வங்கி காலப்போக்கில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் செயல்படும். ஐந்து நாடுகளும் தலா 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் .ஓர் உறுப்பு நாடு மற்ற உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் முதலீடு தொகையின் பங்குகளை அதிகரிக்க முடியாது . புதிய உறுப்பு நாடுகளை சேர்த்து கொண்டாலும் 55% முதலீட்டு பங்கினை இந்த ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருக்கும்.
=== மேற்கோள் ===
"https://ta.wikipedia.org/wiki/புதிய_வளர்ச்சி_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது