தலைவர் ஆளும் அரசு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{wikify}}
{{unreferenced}}
'''தலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System)''' என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஒன்றிய நாடுகள்]], தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக "தலைவர்" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மிது பொருப்பற்றவரும், சாதாரன சூல்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில் குற்றம் சாட்டுதல் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை சட்டமியற்றகம் பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலைக்கு சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தலைவர்_ஆளும்_அரசு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது