காற்றைக் கையாளும் இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -(HVAC)
சி →‎top: +(AHU - Air Handling Unit)
வரிசை 8:
[[File:Rooftop Packaged Units.JPG|thumb|270px|கூரைமேலுள்ள காற்று இயந்திரம் or RTU]]
 
'''காற்று கையாளும் இயந்திரம்''', அல்லது '''காற்றைக் கையாளும் அலகு''' பெரும்பாலும் '''AHU(AHU - Air Handling Unit)''' என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும், இந்த இயந்திரமானது காற்றினை வெப்பமூட்டும், ஈரப்படுத்தும், கட்டுப்படுத்தும் (HVAC) சாதனமாகும்.<ref name=ASHRAE>{{cite book|title=2008 ASHRAE handbook : heating, ventilating, and air-conditioning systems and equipment|year=2008|publisher=ASHRAE American Society of Heating, Refrigerating and Air-Conditioning Engineers|location=Atlanta, Ga.|isbn=9781933742335|edition=Inch-Pound}}</ref>
 
இந்த இயந்திரமானது பொதுவாக ஒரு [[மின்விசிறி|காற்றூதி]], வெப்பமூட்டும் அல்லது ஈரப்படுத்தும் உறுப்புகள், [[வடிகட்டிகள்|வடிகட்டி]] சட்டங்கள் அல்லது அறைகள், ஒலிகுறைப்பிகள், [[அதிர்வுதாங்கி]] போன்றவற்றை உள்ளடக்கி பெரிய உலோகப் பெட்டியில் இருக்கும்.<ref name=Carrier>{{cite book|title=Carrier Design Manual part 2: Air Distribution|year=1960|publisher=Carrier Corporation|edition=1974 tenth}}</ref> காற்றைக் கையாளும் இயந்திரயங்கள் பதப்படுத்தப்பட்ட காற்றினை ஒரு வெளியேற்றும்குழல் (Discharge Duct) வழியாக கட்டிடத்திற்கு விநியோகிக்கிறது, பின்பு அந்தக்காற்று மற்றொரு குழல் (Admit Duct) வழியாகவே காற்றுக் கையாளும் இயந்திரத்திற்கே திரும்புகிறது. சிலநேரங்களில் ''காகைஅலகிலிருந்து(AHU)'' காற்று நேரடியாக வெளியேற்றப்படும் மற்றும் உள்வாங்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/காற்றைக்_கையாளும்_இயந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது