"பயனர்:வெண்முகில்/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(மொழிபெயர்ப்பு நூல்கள்)
 
எய்ட்ஸ் நோய் குறித்தும், அந்நோய்க்கு ஆளானவர்கள் மீதான சமூகத்தின் தாக்குதல்கள், வன்மங்கள், அச்சங்கள், ஐயங்கள் குறித்தும் ஆழமான ஆய்வொன்றை முன்வைத்துள்ளதாக அமைந்துள்ளதோடு, அந்நோய் குறித்த புரிதலின்மையால் ஏற்படும் விளைவுகளை விளக்கி அதனைப் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்ற வகையிலும் இப்புதினம் அமைந்துள்ளது.
மேலும், சமூகத்தால் விலக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்கின்ற மக்களின் அவலநிலையைப் பதிவு செய்திருக்கும் இப்புதினம் சமூகத்தின் அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் வாய்ப்புகளையும் அடையாளங்காட்டத் தவறவில்லை.
[[பகுப்பு:புதினம்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்பியல்]]
[[பகுப்பு:தெலுங்கு - தமிழ் மொழிபெயர்ப்பு]]
78

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1936947" இருந்து மீள்விக்கப்பட்டது