காற்றைக் கையாளும் இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: +(AHU - Air Handling Unit)
No edit summary
 
வரிசை 10:
'''காற்று கையாளும் இயந்திரம்''', அல்லது '''காற்றைக் கையாளும் அலகு''' பெரும்பாலும்(AHU - Air Handling Unit) என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும், இந்த இயந்திரமானது காற்றினை வெப்பமூட்டும், ஈரப்படுத்தும், கட்டுப்படுத்தும் (HVAC) சாதனமாகும்.<ref name=ASHRAE>{{cite book|title=2008 ASHRAE handbook : heating, ventilating, and air-conditioning systems and equipment|year=2008|publisher=ASHRAE American Society of Heating, Refrigerating and Air-Conditioning Engineers|location=Atlanta, Ga.|isbn=9781933742335|edition=Inch-Pound}}</ref>
 
இந்த இயந்திரமானது பொதுவாக ஒரு [[மின்விசிறி|காற்றூதி]], வெப்பமூட்டும் அல்லது ஈரப்படுத்தும் உறுப்புகள், [[வடிகட்டிகள்|வடிகட்டி]] சட்டங்கள் அல்லது அறைகள், ஒலிகுறைப்பிகள், [[அதிர்வுதாங்கி]] போன்றவற்றை உள்ளடக்கி பெரிய உலோகப் பெட்டியில் இருக்கும்.<ref name=Carrier>{{cite book|title=Carrier Design Manual part 2: Air Distribution|year=1960|publisher=Carrier Corporation|edition=1974 tenth}}</ref> காற்றைக் கையாளும் இயந்திரயங்கள்இயந்திரங்கள் பதப்படுத்தப்பட்ட காற்றினை ஒரு வெளியேற்றும்குழல் (Discharge Duct) வழியாக கட்டிடத்திற்கு விநியோகிக்கிறது, பின்பு அந்தக்காற்று மற்றொரு குழல் (Admit Duct) வழியாகவே காற்றுக் கையாளும் இயந்திரத்திற்கே திரும்புகிறது. சிலநேரங்களில் ''காகைஅலகிலிருந்து(AHU)'' காற்று நேரடியாக வெளியேற்றப்படும் மற்றும் உள்வாங்கப்படும்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/காற்றைக்_கையாளும்_இயந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது