ஜஸ்டின் துரூடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பக்கம் ஜஸ்டின் டுரூடோ-ஐ ஜஸ்ரின் ரூடோக்கு நகர்த்தினார்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 36:
}}
 
'''ஜஸ்டின்ஜஸ்ரின் டுரூடோரூடோ''' (''Justin Trudeau'', பிறப்பு: டிசம்பர் 25, 1971) [[கனடா|கனடிய]] [[அரசியல்வாதி]]யும், [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]]த் தலைவரும் ஆவார். 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற [[2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்|பொதுத் தேர்தலில்]] லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கிறார்.<ref>{{cite news|title=Liberals projected to win majority|url=http://www.thestar.com/news/federal-election/2015/10/19/canadian-federal-election-2015-results.html|accessdate=October 19, 2015|work=Toronto Star|date=October 19, 2015}}</ref><ref>{{cite news|title=Justin Trudeau to be prime minister as Liberals surge to majority|url=http://www.cbc.ca/news/politics/canada-election-2015-voting-results-polls-1.3278537|accessdate=October 19, 2015|work=CBC News|date=October 19, 2015}}</ref> இவர் முன்னாள் பிரதமர் பியேர் டுரூடோவின் மூத்த மகன் ஆவார். 2008 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011, 2015 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரல் 14 இல் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்டின்_துரூடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது