துராணிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Former Country |native_name = د درانیا..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 102:
1761இல் நடந்த பானிபட் போரில் வென்ற துராணி பேரரசுக்கு பெரும்புகழ் கிட்யது. 1762இல் பஞ்சாப் பகுதியின் குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து [[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசை]] அமைத்தனர். 1762இல் சீக்கியப் பேரரசை எதிர்த்து ஆறு முறை அகமது ஷா போரிட்டதால், துராணிப் பேரரசின் வலிமை குன்றியது.<ref>Meredith L. Runion [https://books.google.nl/books?id=aZk9XzqCFGUC&pg=PA69&dq=ahmad+shah+durrani+1749+sindh+and+punjab&hl=nl&sa=X&ei=bQxIVcbHCovkUp_7gIgI&ved=0CCAQ6AEwAA#v=onepage&q=ahmad%20shah%20durrani%201749%20sindh%20and%20punjab&f=false ''The History of Afghanistan''] pp 71 Greenwood Publishing Group, 2007 ISBN 0313337985</ref>லாகூரைத் தாக்கிய பின் சீக்கியர்களின் புனித அமிர்தசரஸ் நகரத்தையும், [[பொற்கோயில்|ஹர்மந்திர் சாகிப்]] என்ற பொற்கோயிலை இடித்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்களையும் படுகொலை செய்தனர். <ref>Purnima Dhavan, ''When Sparrows Became Hawks:The Making of the Sikh Warrior Tradition, 1699'', (Oxford University Press, 2011), 112.</ref>
இப்படுகொலை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு ஆண்டுக்குள், சீக்கியர்கள் மீண்டும் பொற்கோயிலை கட்டி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் [[சீக்கியப் பேரரசு]] நிறுவப்பட்டது.
 
[[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசின்]] எழுச்சியாலும், அகமது ஷா அப்தாலிக்கு பின்னர் வந்த துராணி அரசர்களின் வலுமின்மையாலும், உள்ளூர் கிளர்ச்சிகளாலும், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய ஆங்கிலேயர்களாலும்]] 1862இல் துராணிப் பேரரசு வீழ்ச்சி கண்டது.
 
==பேரரசின் பிற ஆட்சியாளர்கள் (1772–1826)==
"https://ta.wikipedia.org/wiki/துராணிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது