துராணிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
இப்படுகொலை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு ஆண்டுக்குள், சீக்கியர்கள் மீண்டும் பொற்கோயிலை கட்டி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் [[சீக்கியப் பேரரசு]] நிறுவப்பட்டது.
 
[[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசின்]] எழுச்சியாலும், அகமது ஷா அப்தாலிக்கு பின்னர் வந்த துராணி அரசர்களின் வலுமின்மையாலும், உள்ளூர் கிளர்ச்சிகளாலும், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய ஆங்கிலேயர்களாலும்]] 1862இல்1826இல் துராணிப் பேரரசு வீழ்ச்சி கண்டது.
 
==பேரரசின் பிற ஆட்சியாளர்கள் (1772–1826)==
"https://ta.wikipedia.org/wiki/துராணிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது