வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Muthuppandy pandianஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
|national_motto =
|national_anthem = ''[[அமர் சோனர் பங்களா]]''<small><br />''என் தங்கமான வங்காளம்''</small>
|image_map = Bangladesh in its regionLocationBangladesh.svg
|official_languages = [[வங்காள மொழி|வங்காளம்]]
|demonym = [[வங்காளத்தேசர்]]
வரிசை 99:
 
[[File:Shaheed Minar.JPG|thumb|டாக்காவிலுள்ள சாகீத் மினார்]]
 
{| class="infobox borderless"
|+ National symbols of Bangla-Desh (Official)
|-
! '''State animal'''
|
| [[Image:Panthera tigris.jpg|50px]]
|-
! '''State bird'''
|
| [[Image:Oriental Magpie Robin (Copsychus saularis)- Male calling in the rain at Kolkata I IMG 3746.jpg|50px]]
|-
! '''State tree'''
|
| [[Image:Mango blossoms.jpg|50px]]
|-
! '''State flower'''
|
| [[Image:Nymphaea pubescens (9149867657).jpg|50px]]
|-
! '''State aquatic marine mammal'''
|
| [[Image:PlatanistaHardwicke.jpg|50px]]
|-
! '''State reptile'''
|
| [[Image:Gavial-du-gange.jpg|50px]]
|-
! '''State fruit'''
|
| [[Image:(Artocarpus heterophyllus) Jack fruits on Simhachalam Hills 01.jpg|50px]]
|-
! '''State fish'''
|
| [[Image:Ilish.JPG|50px]]
|-
! '''State mosque'''
|
| [[Image:Baitul Mukarram (Arabic, بيت المكرّم; Bengali, বায়তুল মুকাররম; The Holy House).jpg|50px]]
|-
! '''State temple'''
|
| [[Image:Hindu Temple in Dhaka.jpg|50px]]
|-
! '''State river'''
|
| [[Image:Boat on Jamuna River.jpg|50px]]
|-
! '''State mountain'''
|
| [[Image:Keokradong.jpg|50px]]
|-
|}
 
1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.<ref>Baxter, pp. 39–40</ref> 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி இந்தியாவுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது.<ref name="collins">{{cite book |last=Collins |first=L |coauthors=D Lapierre |year=1986 |title=Freedom at Midnight, Ed. 18 |publisher=Vikas Publishers, New Delhi |isbn=0-7069-2770-2}}</ref> 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.<ref>Baxter, p. 72</ref> பொருளாதார மற்றும் சனத்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது.<ref>Baxter, pp. 62–63</ref> அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின.இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பெரையும் கொன்றது.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/1483615/Bangladesh-cyclone-of-1991 Bangladesh cyclone of 1991]. Britannica Online Encyclopedia.</ref> எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி<ref>Baxter, pp. 78–79</ref> ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது