மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
1.39.80.1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1911773 இல்லாது செய்யப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{மொழிபெயர்}}
[[படிமம்:USMC Marathon.jpg|thumb|right|அண்மைய கால மாரத்தான் ஓட்ட வீரர்கள்]]
'''மாரத்தான்''' என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 [[கிலோமீட்டர்]] ஆகும்.இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மாரத்தான் போட்டிகளும் உடன் நடைபெறும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது