'''பெரும்பரப்புபெரும் வலையமைப்புபரப்பு பிணையம்''' என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு [[கணினி]]களை கொண்டிருக்கும் [[கணினி வலையமைப்பு]] ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது [[ரவுட்டர்]] ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன்னாட்டு வலையமைப்புகளாகவும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக [[உலக உணவுத் திட்டம்]] இன் பெரும்பரப்பு வலையமைப்பு. இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக குத்தகைக்கு எடுக்கப்படும் இணைப்புக்கள் (லீஸ்ட் லைன்), [[வீசட்]] இணைப்புக்கள் மற்றும் வைமக்ஸ் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவார்கள்.
பெரும்பரப்பு வலையமைப்பிற்கு [[இணையம்]] இதற்கு உதாரணமாகும்.