வளிமண்டல வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| 20.946%
|-
! colspan=2 | '''சிறிய அளவு உட்கூறுகள் (மோல் பின்னம், இருமடியாயிரத்தில் ஒரு பங்கு)]])'''
|-
| [[ஆர்கான்]], Ar
வரிசை 60:
== ஆராய்ச்சி முறையியல் ==
கவனிப்புகள், ஆய்வக அளவீடுகள் மற்றும் மாதிரி அமைத்தல் ஆகிய மூன்று கூறுகளும் வளிமண்டல வேதியியல் ஆராய்ச்சி முறையின் மைய்யக் கருத்துகளாகும். இந்தக் கூறுகளிடையே நிகழும் இடைவினைகளின் இயக்கமே ஒருங்கிணைந்த வளிமண்டல வேதியியல் ஆராய்ச்சியின் முழுவடிவமும் முன்னேற்றமும் ஆகும். உதாரணமாக சரியான அல்லது முழுமையான கவனித்தல், ஒரு வேதிச் சேர்மத்தின் இருப்பைப் குறித்த முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால் மாதிரி அமைத்தல் மற்றும் ஆய்வகச் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அப்பொருள் குறித்த ஒருபுரிதலை இந்த கவனிப்புகள் விவரிக்க முடியும்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளிமண்டல_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது