சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''ரங்கநாதர் கோயில்''' [[கர்நாடக மாநிலம்]] [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா மாவட்டத்தில்]] உள்ள [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி. இக்கோயிலின் தீர்த்தமாக காவிரியும், கடைபிடிக்கப்படும் ஆகமமாக பாஞ்சராத்ரமும் அமைந்துள்ளது.
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
| பெயர் = அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
| படிமம் = Tipu...jpg
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =சிறீரங்கப்பட்டணம்
| மாவட்டம் = மாண்டியா
| மாநிலம் = [[கர்நாடகா]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = லட்சுமி நரசிம்மர், சுதர்சனர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி,
| உற்சவர் =
| தாயார் = ரங்கநாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் = [[காவிரி]]
| ஆகமம் = பாஞ்சராத்ரம்
| திருவிழாக்கள் = வைகாசி பவுர்ணமியில் கருட சேவை, ஆனி சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சனர் ஜென்ம நட்சத்திர பூஜை, ஆடியில் ஊஞ்சல் உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசையன்று கருட ஜெயந்தி, தைப்பொங்கல், ரதசப்தமி.
| பிரத்யட்சம் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை =
| பாடியவர்கள் =
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| விமானம் =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =
}}
[[படிமம்:RanganathaTemple.jpg|thumb|left|250px|அரங்கநாதன் கோயில்]]
'''சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்.''' இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்து இருக்கிறது. இக்கோபுரங்கள் [[ஓய்சாள சிற்பம்|ஓய்சாள சிற்ப முறைகளில்]] வடிவமைக்கப்பட்டுள்ளது. [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] அரசர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடைய]] அரண்மனையின் நேர் எதிரேயுள்ள இந்துக் கோயில்
 
==தல வரலாறு==
{{குறுங்கட்டுரை}}
சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தார். பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமி அவருக்கு சயன கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். அத்தலத்தில் ஒரு புற்றின் மத்தியில் தனது வடிவம் இருப்பதாகவும், அச்சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார். கவுதமரும் புற்றில் இருந்து பெருமாளைக் கண்டெடுத்து "ரங்கநாதர்' என திருநாமமிட்டு, பிரதிஷ்டை செய்தார். பிரம்மா இங்கு "பிரம்மானந்த விமானத்தை' அமைத்தார்.
 
==தல பெருமை==
{{கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்}}
ரங்கநாதர் யோக சயனத்தில் காட்சி தருகிறார். பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, [[ஐப்பசி|ஐப்பசி மாதத்தில்]] [[காவிரி|காவிரியில்]] நீராடி போக்கிக் கொள்கின்றன. பாவங்கள் தன்னில் கரைந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். தனது பாவம் நீங்க இத்தலத்தில் பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சி தந்து பாவ விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாத தரிசனத்தை அவளுக்கு நிரந்தரமாக தரும் வகையில், தன் காலடியில் இருக்க அனுமதித்தார். எனவே, இங்கு கையில் மலர் வைத்தபடி காவிரி அமர்ந்திருக்கிறாள். ஆடிப்பெருக்கன்று சுவாமி காவிரிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமி சார்பில் புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படுகிறது. காவிரி, தன் பாவத்தை போக்கியதற்கு நன்றிக்கடனாக இவ்விடத்தில் மட்டும் ரங்கநாதருக்கு மாலையிட்டதுபோல பிரிந்து ஓடுகிறது. எனவே இக்கோயில் தீவின் மத்தியில் அமைந்திருக்கிறது. ரங்கநாதர் பள்ளிகொண்ட தலம் என்பதால் ஊர், "சிறீரங்கப்பட்டணம்' என்று அழைக்கப்படுகிறது.
 
==தல சிறப்பு==
[[பகுப்பு:மாண்டியா மாவட்டதிலுள்ள வைணவக் கோயில்கள்]]
*மூலவரின் மேல் உள்ள விமானம் பிரம்மானந்த விமானம் எனப்படுகிறது.
 
*காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதனை, "ஆதிரங்கம்' என்கிறார்கள்.
 
==அமைவிடம்==
[http://wikimapia.org/#lang=en&lat=12.424716&lon=76.678777&z=15&m=h. சிறீரங்கப்பட்டினம் சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் அமைவிடம்]
இக் கோயில் அமைவிடம், தமிழ்நாட்டில் உள்ள [[திருச்சி]] [[சிறீரங்கம்]] போன்றே [[காவிரி]] ஆற்றினால் சூழப்பட்டு அமைந்துள்ள தீவுப்பகுதியாகும். [[மைசூர்|மைசூரிலிருந்து]] [[பெங்களூரு]]க்குச் செல்லும் தொடருந்து வழியில் சிறீரங்கப்பட்டினம் தொடருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ளது.
 
==படங்கள் சில==
<gallery>
படிமம்:Tipu-11@.jpg |அரங்கநாத சுவாமி இராச கோபுரம்
படிமம்:Tipu-15@.jpg| அரங்கநாத சுவாமி இராச கோபுரம்
படிமம்:Tipu-12.jpg ‎|அரங்கநாத சுவாமி கோயிலின் முகப்பு தோற்றம்
படிமம்:Tipu-16.jpg ‎|அரங்கநாத சுவாமி கோயில் முகப்பில் கல் யானை
படிமம்:Tipu-17.jpg ‎|அரங்கநாத சுவாமிக்கு திப்பு வழங்கிய நிலக் கொடை கல்வெட்டு
படிமம்:Tipu-18.jpg ‎|அரங்கநாத சுவாமி கோயில் சிற்பத் தூண்
</gallery>
 
==வெளி இணைப்பு==
*[http://wikimapia.org/#lang=en&lat=12.424716&lon=76.678777&z=15&m=h.சிறீரங்கப்பட்டினம் விக்கி மேப்பியாவில் சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் அமைவிடம்]
 
{{வைணவ சமயம்}}
{{கிருட்டிணன்}}
 
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]