இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
* களவன், அலவன் போன்ற இயற்பெயர்கள் உயர்திடையைச் சுட்டுவதில்லை. <ref>இயற்பெயர் கிளவி உயர்திணை சுட்டா - சொல். பெயர்:42/2</ref>
* சில இயற்பெயர் அரசனார், மகனார் என்பது போல் ''ஆர்'' என்னும் இடைச்சொல்லை இறுதியில் ஒட்டாகப் பெற்று வரும். <ref>இயற்பெயர் முன்னர் ஆரை கிளவி - சொல். இடை:22/1</ref>
* ''கள்'' என்னும் உருபு ஏற்று ''நாய்கள்'' என்பது போல் வரும் இயற்பெயர்களும் உண்டு. <ref>கள்ளொடு சிவணும் அ இயற்பெயரே கொள் வழி உடைய பல அறி சொற்கே - 15/2</ref>
மெய் ஒழித்து அன் கெடும் அ இயற்பெயரே - எழுத். புள்.மயங்:52/3
கள்ளொடு சிவணும் அ இயற்பெயரே - சொல். பெயர்:15/1
கொள் வழி உடைய பல அறி சொற்கே - 15/2
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது