இம்பபான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 27:
|website = {{URL|http://www.mbabane.org.sz/}}
}}
'''இம்பபான்''' ({{lang-en|Mbabane}}, {{IPA|/(əm)bɑˈbɑn(i)/}}, {{lang-ss|ÉMbábáne}}) என்பது [[சுவாசிலாந்து|சுவாசிலாந்தின்]] [[தலைநகரம்|தலைநகரமும்]], மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010ன் மதிப்பீட்டின்படி இம்பபானில் 94,874 குடிகள் வசிக்கின்றனர். இது இட்டிம்பாவில் உள்ள இம்பபான் நதிக்கும் மற்றும் அதன் கிளை நதியான போலிஞ்சேன் நதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஹோஹோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி கடல் மட்ட உயரம் 1243 மீற்றர்கள் ஆகும். இந்நகரத்தின் 1987ன் சனத்தொகை மதிப்பீடு 30,000 ஆகும்.<ref>Whitaker's Almamack; 1988</ref>
 
== காலநிலை ==
வரிசை 101:
|date=August 2010
}}
 
[[File:Abacus Backpackers Mbabane Swaziland.jpg|thumb|right|இம்பபான்]]
 
[[File:Swaziland - Portable market hut in Mbabane.jpg|thumb|right|Portable market hut in Mbabane, 1979]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இம்பபான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது