ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 240:
உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன.<ref>{{cite web | url=http://www.germany.travel/en/business-travel/trade-fairs/trade-fairs/messen.html | title=Trade fairs in Germany | publisher=[[German National Tourist Board]] | accessdate=5 February 2014}}</ref>
 
2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: [[மெர்சிடிஸ்-பென்ஸ்]], [[பி.எம்.டபிள்யூ]], [[சாப்|எஸ்ஏபி]], [[சீமென்ஸ்]], [[போல்க்ஸ்வேகன்]], [[அடிடாசு நிறுவனம்|அடிடாசு]], [[ஆடி (நிறுவனம்)|ஆடி]], [[அலையன்ஸ்]], [[போர்ஷ்]], [[பேயர்]], [[இராபர்ட் போஸ்ச் நிறுவனம்|போஸ்ச்]], மற்றும் [[நிவியா]].<ref>{{cite web| url=http://www.interbrand.com/en/best-global-brands/best-global-brands-2008/best-global-brands-2010.aspx |title=The 100 Top Brands 2010 |publisher=Interbrand |accessdate=27 March 2011}}</ref> செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர்.<ref>{{cite news |author=Gavin, Mike |date=23 September 2010 |url=http://www.businessweek.com/news/2010-09-23/germany-has-1-000-market-leading-companies-manager-magazin-says.html |title=Germany Has 1,000 Market-Leading Companies, Manager-Magazin Says |newspaper=Businessweek |location =New York |accessdate=27 March 2011}}</ref>
 
== புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது