காக்கத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
உறுதிசெய்து உள்ளனர்.[[File:Asia 1200ad.jpg|thumb|right|250px|காகாதீயப் பேரரசு, ஆசியா 1200ஆம் ஆண்டில்]]
 
உறுதிசெய்து உள்ளனர்.[[File:Asia 1200ad.jpg|thumb|right|250px|காகாதீயப் பேரரசு, ஆசியா 1200ஆம் ஆண்டில்]]
 
'''காக்கத்தியர்கள்''' (ஆட்சி காலம்: 1083 - 1323 முடிய), [[தெலுங்கு]] அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான தெலுங்கு நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் [[ஆந்திரப் பிரதேசம்]] என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.<ref>Gribble, J.D.B., History of the Deccan, 1896, Luzac and Co., London</ref> அவர்களின் தலைநகரமாய் [[வாரங்கல்|ஓருகல்லு]] என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் வரங்கல் எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் [[சமணம்|சமண மதத்தைப்]] பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் [[இந்து சமயம்|இந்து மதத்தின்]] அங்கமான [[சைவம்|சைவ சமயத்திற்கு]] மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல தெலுங்கு அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று.
"https://ta.wikipedia.org/wiki/காக்கத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது