"விட்டில் பூச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
(வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
{{Taxobox
| name = Moth
| name = விட்டில் பூச்சி
| image = EmperorMacroglossum Gum Mothstellatarum01(js).jpg
| image_caption = Emperor Gum Moth, (''OpodiphtheraMacroglossum eucalyptistellatarum'')
| regnum = [[விலங்கு]]
| phylum = [[கணுக்காலி]]கள்
| classis = [[பூச்சி]]கள்
| ordo = செதிலிறகிகள்
| ordo = [[செதிலிறகி]]கள் (Lepidoptera, லெப்பிடோப்டெரா)
| unranked_familia = ''Heterocera'[[விட்டில் பூச்சி]]'''
}}
'''விட்டில் பூச்சி''' அல்லது '''அந்துப்பூச்சி''' (''moth'') என்பது [[பட்டாம்பூச்சி]]யை ஒத்த லெப்பிடோப்டெரா (''lepidoptera'') [[வரிசை (உயிரியல்)|வகை]]யைச் சேர்ந்த [[பூச்சி]] ஆகும். பட்டாம்பூச்சிகளோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு ''அந்துப்பூச்சி'' என்று பெயர். [[இரவாடுதல்|இரவில் நடமாடும்]] இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். [[பட்டு]] உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.
ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.<ref>{{cite web | title=Moths | work=Smithsonian Institution | url=http://www.si.edu/Encyclopedia_SI/nmnh/buginfo/moths.htm | accessdate=2012-01-12 }}</ref> பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள். ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் [[பகலாடி|பகலுலாவி]]களாகவும், [[இரவாடுதல்|மாலையுலாவி]]கள் ஆகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
 
=== அறிவியல் வகைப்பாடு ===
இவை பூச்சி இனத்தின் செதிலிறக்கையின வரிசையைச் சார்ந்தவை.
 
(லெப்பிசு (Lepis) - செதில், ப்டெரான் (pteron) - இறக்கை (சிறகு) - Lepidoptera)
 
இவ்வரிசையில் உள்ள பெரும்பான்மையான பூச்சிகள் விட்டில் பூச்சிகள் ஆகும்.
 
=== விட்டில் பூச்சியின் வாழ்கைச் சுழற்சி ===
ஒவ்வொரு விட்டில் பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன.
# முட்டைப் பருவம் (Egg),
# புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) (Larva)
# கூட்டுப்புழு பருவம் (Pupa)
# இறக்கைகளுடன் முழு விட்டில் பூச்சி நிலை (Adult).
 
=== செரி கல்ச்சர் ===
செயற்கையாக பட்டுப்புழு அல்லது கூட்டுப்புழு வளர்த்தல் முறை [[செரி கல்ச்சர்]] எனப்படும். [[பட்டுப்புழு வளர்ப்பு]] மூலம் பட்டு நூலிழை சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு நெசவு, வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் ஆகும். பட்டுப்புழுவில் பல வணிக இனங்கள் உள்ளன என்றாலும், ''பாம்பிக்ஸ் மோரி'' பட்டுப்புழு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வணிக இனம் ஆகும்.
 
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.
 
[[Fileபடிமம்:Silkworm & cocoon.jpg|200px|thumb|silkworm and cocoon | முதிர்ந்த புழுவும் பட்டுக்கூடும்]]
 
=== பட்டாம்பூச்சி-விட்டில் பூச்சி வேறுபாடுகள் ===
{| class="wikitable"
!width="200"| பட்டாம்பூச்சி!!width="200"|விட்டில் பூச்சி
|-
|பட்டாம்பூச்சி பெரும்பாலும் பகல் உலாவிகள்||விட்டில் பூச்சிகள் இரவு உலாவிகள்
|-
|ஒத்த உணர்கொம்புகளை உடையவை ||மாறுபட்ட இறகு போன்ற / கூரிய உணர்கொம்புகளை உடையவை
|-
|கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு இல்லை||கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்
}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons|Lepidoptera|அந்துப்பூச்சி}}
{{commonsCommons category|Category:Moths of Yercaud|ஏற்காட்டின் அந்துப்பூச்சிகள்}}
 
*[http://www.lepidoptera.eu/ European Butterflies and Moths] by Christopher Jonko
*[http://www.insecta-web.org/LepWitt/ Museum Witt] The World's Leading Collection of Moths (English)
*[http://www.cirrusimage.com/moths.htm Moths of North America] Diagnostic large format photographs, taxonomy, descriptions
*[http://lepidoptera.pro/ Butterflies and Moths] at Lepidoptera.pro: Thousands of species and photos
*[http://mothphotographersgroup.msstate.edu/MainMenu.shtml North American Moth Photographers Group] Diagnostic photographs for thousands of species
*[http://bugguide.net/node/view/82 Bugguide – Moths]
55,776

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1937689" இருந்து மீள்விக்கப்பட்டது